Mrs Nagamma Sivasambu (Pushpam)

அன்னய் மடியில் 1937 நெடுந்தீவு ஆண்டன்  அடியில் 2019 England யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு நாகம்மா (புஷ்பம்)அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானர். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மகளும், இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசம்பு(Army) அவர்களின் பாசமிகு மனைவியும், சறோஜா(பிரித்தானியா), பிரபாகரன்(பிரான்ஸ்), ரசிகரன்(பிரித்தானியா), குலசேகரன்(கனடா), சந்திரசேகரன்(பிரித்தானியா), ஞானசேகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), சாமினி(பிரான்ஸ்), சிவசோதி(பிரித்தானியா), விஜிதா(கனடா), கலாஜினி(பிரித்தானியா), சிவானந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு […]

Kanthappu Kumarasamy

Kanthappu Kumarasamy 24th December 1927 (Delft)  —– 2nd June 2019(London) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு குமாரசாமி அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அசோக்குமார், விஜயகுமார், ஜெயந்தி, கலைவாணி, கருணாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதி, சிவகாமிப்பிள்ளை மற்றும் நாகம்மா, வெற்றிவேல்(சட்டத்தரணி), […]