கெளரவ பிரதம மந்திரி அவர்களே

நீங்கள் ஒரு உண்மையான நபர் என்பதை நான் உணர்கிறேன். அதனால் நான் இதை சொல்கிறேன் வடபிரதேச மக்களுக்கு உடனடியாக தேவை சர்வதேச விமான நிலையம் அல்ல – 480 மருத்துவர்கள் மற்றும் உடைந்த பள்ளிகளை சரிசெய்ய நிதி வசதியும் மற்றும் உதவிகளையே நாங்கள் கேட்ட அந்த நிசியை உங்கள் நிதி அமாட்ச்சர் மறுத்திருக்கிறார் நம் மக்கள் சொகுசான வாழவைவிட எளிமையான நேர்மையான கல்வி சார்ந்த வாழக்கையே விரும்புகிறார்கள்

Governor – Suren

நான் இந்தப் பணியில் இணைந்து இன்றைக்கு ஒரு மாதமாகிறது. கல்வியில் நண்பர்களாக நான் நினைத்திருந்த சிலர், குறைந்தபட்சம் ஒரு எளிய எஸ்எம்எஸ் ஊடாகக்கூட எனக்கு வாழ்த்துக்கூற விரும்பவில்லை. நகர்புறத்தைச் சேர்ந்த ‘றடிக்கல்ஸ்’ தொடர்ந்தும் தங்கள் கேலியையும் தனிமனிதத் தாக்குதல்களையும் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனாலும் நான் என் பயணத்தில் தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன் ஏனெனில் நேற்றுப்போல், 83 வயதான தாயொருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிலத்தை இராணுவத்திடமிருந்து பெற்றார். நான் செய்யவேண்டிய அவசியமான புரட்சியினை செய்துகொண்டிருக்கிறேனென்று நம்புகிறேன்.

Governor to the Northern Province.

The former advisor to President Maithripala Sirisena and presidential media director, Dr Suren Raghavan has been appointed the new governor to the Northern Province. Raghavan joined the University of Kent’s School of Political and International Relations in 2005 on a scholarship from the James Madison Trust and received a Master of Arts degree after producing […]